Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிண்டல் அடித்த ரேணுகா. ஷாக்கான குடும்பத்தினர். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir neechal serial episode update 02-10-23

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்னை என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் கதிர் மற்றும் ஞானம் இருவரும் வீட்டுக்கு வர விசாலாட்சி என்னப்பா நீங்க ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க பெரியவங்க எங்கப்பா என்று கேட்க அண்ணனை பார்த்துட்டோம் மா என கூறுகின்றனர்.

உடனே ரேணுகா என்ன இந்த தடவையும் சாப்பாட்டை உறுதி கொடுத்தார் சாப்பிட்டு மயக்கத்தில் வந்துட்டீங்களா என நக்கல் அடிக்க ஞானம் அண்ணனை பார்த்துட்டு தான் வந்தோம் என கூறுகிறார்.

அடுத்து நந்தினி செருப்ப பார்த்தேன், குரலை கேட்டோம் ரியாக்சன் மட்டும்தான் ஓடிக்கிட்டு இருக்கு ஆக்சனை காணோமே என்று சொல்ல கதிர் போன் போட்டு அண்ணா ஆக்சன் பார்க்கணுமா என்று சொல்ல குணசேகரன் என்று கொடுக்க எல்லோரும் ஷாக்காகின்றனர்.

ethir neechal serial episode update 02-10-23
ethir neechal serial episode update 02-10-23