ethir neechal serial episode update 01-03-24
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நந்தினி ஞானத்திடம் இப்ப எதுக்கு மாமா இப்ப இல்லாத விஷயத்தை நான் அக்கா கிட்ட சொல்லி மூட்டி விட்டீங்க இல்ல தெரியாம தான் கேட்கிறேன் என்று சத்தம் போடுகிறார். அதன் பிறகு ஜனனி போலீஸ் அதிகாரியுடன் ஒரு இடத்தில் இருக்கும் போது ஜீவானந்தத்துடன் தர்ஷினியை தேடி போகும் பார்த்த நபரை மீண்டும் பார்க்க அதை போலீசிடம் கூறுகிறார்.
உன்னைத் தொடர்ந்து குணசேகரன் தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு அந்த ஜீவானந்தம் என் பொண்ணு தேடி வந்தாலும் வருவான் ஒருவேளை அப்படி வந்தால் என்ன செய்யணும் என்று கட்டளை இடுகிறார் குணசேகரன்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…