ethir-neechal serial episode
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நந்தினி சமைத்து எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் போது கதிரிடம் சிக்கிய நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் காண்ட்ராக்ட் கொடுத்தவர் வந்து கைநீட்டி காசு வாங்கி இருக்கீங்க என்று சொல்ல விசாலாட்சி நிறுத்து டி கட்டுன புருஷன் கல்லு மாதிரி எதிர்க்க நிக்கிறான் தாலியை கழட்டுவேன் என்று கேள்வி கேட்க அவங்க மரியாதை கொடுத்தால் நாங்க மரியாதை கொடுப்போம் என பதிலடி கொடுக்கிறார்.
விசாலாட்சி அதுக்குன்னு தாலியை கழட்டுவியா என்று கேட்க எங்களை பொறுத்த வரைக்கும் இது வெறும் செயின் தான் என்று கழட்ட போக நந்தினி பளார் என அறைகிறார். அடுத்து கதிர் வெண்பாவை பார்த்து இது யார் என்று கேட்க அது உனக்கு தேவையில்லாத விஷயம் என ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறார்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…