தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அதிரையில் காதலனாக அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாணக்கியா. பிரபல தமிழ் நடிகை கீதா ஸ்ரீயின் மகனான இவர் கஜினி படத்தில் அசின் நடிக்கும் விளம்பரம் ஒன்று அவரது மகனாக நடித்துள்ளார்.
மேலும் பரமசிவன் படத்தில் லைலாவின் தம்பியாகவும் நடித்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பலரும் அவரா இது என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.


