Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கரிகாலனுக்கு வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நந்தினி.வீடியோ வைரல்

ethir neechal nandhini-wishes-for-karikalan-birthday

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இடம் பெற்று வரும் ஆதி குணசேகரன், நந்தினி, ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா என ஒவ்வொருவருக்கும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கரிகாலனாக நடித்து வரும் விமல் பிறந்த நாளுக்கு நந்தினி அவருடன் சேர்ந்து அண்ணன் தங்கையாக ரீல்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க