Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த எதிர் நீச்சல் கரிகாலன்.வீடியோ இதோ

ethir neechal karikalan shopping in velavan stores

விலை ரொம்ப கம்மி என பாதி கடையை அப்படியே அள்ளிய உள்ளார் கரிகாலன்.

தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். டிஆர்பியில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில் கரிகாலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விமல் குமார்.

ethir neechal karikalan shopping in velavan stores
ethir neechal karikalan shopping in velavan stores

தமிழ் சின்னத்திரையில் எழுதி படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இவர் தற்போது சென்னை டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

ethir neechal karikalan shopping in velavan stores
ethir neechal karikalan shopping in velavan stores

ஏற்கனவே பல எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலை தற்போது அவர்களுடன் விமலும் இணைந்துள்ளார்.

ethir neechal karikalan shopping in velavan stores
ethir neechal karikalan shopping in velavan stores

எக்கச்சக்கமான ஆடைகள், எண்ணற்ற கலெக்ஷன்கள் அனைத்தையும் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாக சொல்லிய அவர் பாதி கடையை நானே வாங்கிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ