தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் குணசேகரனுக்கு போன் செய்ய போலீஸ் கொஞ்சம் எஸ் கே ஆர் கம்பெனி வரைக்கும் வந்துட்டு போங்க அண்ணி என்ன சொல்ல நான் எதுக்கு அவன் கம்பெனிக்கு வரணும் என குணசேகரன் கேள்வி கேட்கிறார்.
அதனைத் தொடர்ந்து மறுபக்கம் ஜனனி உங்க பையன் சொல்ற மாதிரி ஏதாவது காரணத்தை சொல்லி எங்களை அனுப்பி வையுங்க என்று சொல்ல விசாலாட்சி திருட்டு முழி முழிக்கிறார்.
ரசிகர்களை போர் அடிக்க வைத்த ஆதிரையின் கல்யாண கான்செப்ட் விரைவில் முடிவுக்கு வர இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.
