Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சக்தி எடுத்த முடிவு. அதிர்ச்சியில் விசாலாட்சி. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal-episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இது சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் சக்தி அன்னைக்கு ஜீவானந்த மனைவியை கொன்னது யாருன்னு தெரியுமா உங்க பையன் குணசேகரன் தான். அன்னைக்கு மட்டும் போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தா உங்க புள்ளைங்க எல்லாரும் ஸ்டேஷன்ல கம்பி எண்ணிட்டு இருந்திருப்பாங்க என சக்தி அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஞானம் எல்லாரும் சேர்ந்து டிராமா போடுறீங்களா இன்று கேட்க உங்க அண்ணனோட வீட்டுக்கு போய்ட்டு திரியுவியே போய் அவர்கிட்டயே கேளு என நந்தினி பதிலடி கொடுக்க விசாலாட்சி அதிர்ச்சி அடைகிறார்.

ethir-neechal-episode-update
ethir-neechal-episode-update