Ethir Neechal Episode Update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது குணசேகரன் ஆடிட்டரை அழைத்து ஆதிரை கல்யாணத்துக்காக எல்லோரும் கிளம்பி போனதும் வீட்டுக்கு வந்து கச்சிதமா கதையை முடிச்சிடு என சொல்கிறார்.
அடுத்து ஜனனி ஷக்தியிடம் சொத்து விஷயமாக முக்கியமான தகவல் கிடைத்திருக்கு என சொல்வது மட்டுமின்றி அப்பத்தா ரூமில் சிசிடிவி கேமரா வைத்திருக்கும் ரகசியத்தையும் சொல்கிறார்.
இதனால் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…