ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தாரா அந்த கரிகாலன் ஜான்சி ராணியின் பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை என்று சொல்ல அதை ஜான்சி ராணி கேட்டு விடுகிறார்.
இதைத்தொடர்ந்து ஜனனி தனக்கு புதிய வில்லனாக உருவாகி உள்ளவரை நேரில் சந்தித்து இதோட நிறுத்திக்கோங்க, இல்லன்னா நீங்களா நான் இதை எதிர்கொள்வேன் என்று சொன்ன பார்க்கலாம் போ என அவர் சவால் விடுகிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டில் ஜான்சி ராணி இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிந்தே ஆகணும் வாங்க மேல என விசாலாட்சியை கூப்பிட ரேணுகா அத்தை போகாதீங்க என சொல்லியும் விசாலாட்சி மேலே வருகிறார்.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…