Yashika Anand in Glamour Photos viral
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் பாப்புலர் ஆனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து வந்த இவர் கார் விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களும் சேதமடைந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் வந்து படங்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோன், மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…