Ethir Neechal Episode Update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி, ரேணுகா ஆகியோர் கதிர் மற்றும் ஞானத்திற்கு பதிலடி கொடுத்த நிலையில் இன்று குணசேகரன் குடும்ப பெண்களிடம் தேவையில்லாமல் பேசுவதை விட்டுவிட்டு அந்த அப்பத்தா கிட்ட போயி சொத்தை எழுதி வாங்கிட்டு வர வேலையை பாருங்க என்று அனுப்பி வைக்கிறார்.
வீட்டை விட்டு வெளியே வந்த நான்கு மருமகள்களும் ஓரிடத்தில் நின்று பேசும்போது ஈஸ்வரி அந்த ஜீவானந்தத்திற்கு என்ன சம்பந்தப்பட்ட ஆளால இப்படி ஒரு பிரச்சனை வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என வருத்தப்படுகிறார்.
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி…