Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் அப்பத்தா.. மிரண்டு போன குடும்பத்தினர்.. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

ethir-neechal-episode-update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, ஒருபக்கம் கதிர், தங்கா ஆகியோர் ஜீவானந்தத்தை வீட்டை வந்து அடைகின்றனர். மறுபக்கம் குணசேகரன் அப்பத்தாவிடம் பேசு அந்த ஜீவானந்தம் யாரு? உனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம் என கேள்வி எழுப்பி சத்தம் போடுகிறார்.

அப்பத்தா ஜீவானந்தம் செய்தது அத்தனையும் எனக்காக தான் என அதிர்ச்சி கொடுக்கிறார். இதை கேட்டு மொத்த குடும்பமும் மிரண்டு போகிறது.

ethir-neechal-episode-update
ethir-neechal-episode-update