ethir-neechal-episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஆடிட்டர் சொத்து மொத்தமும் போச்சு என சொல்ல குணசேகரன் சொத்து மொத்தமும் போச்சா? ஏன் கவர்மெண்ட் ஏதும் சீல் வச்சிட்டாங்களா என கேட்க ஆடிட்டர் ஜீவானந்தம் குறித்து சொல்கிறார்.
மறுபக்கம் ஜனனி அந்த ஆளை ஜெயிக்கவே விட மாட்டேன், இன்னைக்கு நானா? அந்த குணசேகரனா? நேருக்கு நேராக பார்த்துடுறேன் என சவால் விடுகிறார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…