etharkum thuninthavan update
பாண்டிராஜ் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் முதல் முறையாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ் மற்றும் ராமர் என பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் அப்டேட் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாக இருப்பதாகவும், அது அப்படத்தின் அடுத்த சிங்கள் குறித்த அப்டேட் என்றும் கூறப்படுகிறது.
அந்த சிங்கள் பாடல் “வா டா தம்பி” என தொடங்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…