Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல். இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி

end-card-to-thirumagal sun tv serial

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி காலை 11 மணி முதல் அதிகம் 3 மணி வரையும் மறுபடியும் மாலை 6:30 மணி முதல் இரவு பதினோரு மணி வரை பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஒவ்வொரு சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. சமீபத்தில் தாலாட்டு சீரியல் முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக புது வசந்தம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனைக் கடந்து அடுத்ததாக சன் டிவியில் காலை நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் என்ற சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

திருமகள் சீரியலுக்கு பதிலாக மீனா என்ற சீரியல் ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

end-card-to-thirumagal sun tv serial
end-card-to-thirumagal sun tv serial