தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி. சன் டிவிக்கு அடுத்தபடியாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் தொடங்கிய வேகத்தில் 300 எபிசோடு கூட முடிவடையாத நிலையில் விஜய் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆமாம் அது மோதலும் காதலும் சீரியல் தான்.
விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோட் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.


