தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்பிடல் அவ போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன.

eeramana-rojave serial gabriella-photos