தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர் சீயான் விக்ரம், தற்போது இவரின் மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.
துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார், ஆனால் அதற்கு முன்பே இவர் பாலாவின் வர்மா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சில காரணங்களால் பாலாவின் வர்மா திரையில் வெளியாகாமல் தடைபட்டு போனது, மேலும் தற்போது இப்படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
ஒன்றரை வருடம் கழித்து வெளியான பாலாவின் வர்மா திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் இப்படம் வெளியாகாமலே இருந்திருக்கலாம் என கூறிவருகின்றனர்.
மேலும் இப்படத்தில் பல சர்ச்சையான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது, அந்த வகையில் தற்போது பிக்பாஸ் ரைசா நீச்சல் உடையில் துருவ் விக்ரம் உடன் நடித்திருக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
Most awaited RAIZA CUT FROM #varma #Varmaa #VarmaaOnET @raizawilson hot????????❤️ FirstOnTwitter pic.twitter.com/Kfv99YMojN
— Glamouresses (@glamouresses) October 6, 2020