2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கே இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவரது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது முதலில் உங்களுக்கு தெரிகிற திட்டமிட்டு இருந்ததாகவும் அந்த நேரத்தில் கார்த்திக் சாரின் வா வாத்தியார் படம் வந்ததால் தியேட்டர் கிடைக்காமல் இருந்த பிரச்சனை காரணமாக தள்ளிப் போனது.
அதுக்கப்புறம் மங்காத்தா ரிலீஸ் கூட ஒப்பிட முடியல ரசிகர்கள் கூட்டம் அலை மங்காத்தா முன் வைக்க முடியவில்லை. எனக்குன்னு இருக்கு ஆடியன்ஸ்க்கு கூட இந்த படம் வெளியா இருக்கு என்று கூட தெரியவில்லை. 360 திரையரங்குகளில் ஓடியும் கலெக்ஷன் ஒன்றும் ஆகவில்லை என்று வேதனையாக பேசியுள்ளார்.
தயவுசெய்து படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் போய் பார்க்கச் சொல்லுங்கள் என்று அவரது வேண்டுகோளை வைத்துள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


