Draupadi actress Sheela marriage in the Mediterranean
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் திரௌபதி. இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார்.
ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நேரடியாக டிவியில் வெளியான யோகி பாபுவின் ‘மண்டேலா’ படத்திலும் ஷீலா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகை ஷீலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடுக்கடலில் ஒருவருடன் மாலையுடன் இருக்கிறார் நடிகை ஷீலா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டதாகவும், நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவர்தான் ஷீலாவின் கணவர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி ஷீலா திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…