மயோனைஸ் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்.
சிலர் அதிகம் தம்பி சாப்பிடுவது மயோனைஸ். இது உடலுக்கு ஆரோக்கியமற்றதாகவே கருதப்படுகிறது. சாப்பிடும்போது நம் உடலை பக்க விளைவுகளையும் அதைக் குறித்து பார்க்கலாம்.
இதனை அதிகமாக சாப்பிடும்போது உடலில் சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.
இதில் அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் இருப்பதால் எலும்புகள் மற்றும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இது பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாக இருப்பதால் இது உடல் நலத்திற்கு ஏற்றது அல்ல.
எனவே உணவில் இருக்கும் ஆரோக்கியத்தை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.