தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் ரெட் மற்றும் ப்ளூ டீம் என இரண்டாகப் பிரிந்து சமைத்து வந்தனர். ராஜு, பிரியா ராமன்,உமர் ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் சமைத்தனர்.
பிரியா ராமன் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக குறைந்த மதிப்பெண்களை பெற்று உமர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.
இது மட்டுமில்லாமல் இவரின் எலிமினேஷன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் அதிக மதிப்பெண்களை பெற்று டிக்கெட் டு பினாலே வாங்கி பைனலுக்கு சென்றுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ஷபானாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
