Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

Do you know who is the director of Vikram's new film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில் இணைந்து உள்ளார் இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்ததாக புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது மட்டுமில்லாமல் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you know who is the director of Vikram's new film
Do you know who is the director of Vikram’s new film