Do not eat sugarcane and drink water..! Do you know why
கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறப்படுகிறது. ஏன் என்று தெளிவாக பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகையில் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணுவது கரும்பு. கரும்பில் எக்கச்சக்க நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
இதில் கால்சியம் பொட்டாசியம் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கரும்பை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்கும் போது வாய்ப்புண் வர அதிக வாய்ப்பு உள்ளது. அது மட்டும் இல்லாமல் வயிற்றுப்புண் வயிற்று வலி வீக்கம் மார்பு இறக்கம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளும் வரக்கூடும்.
இது மாரடைப்பு வரவும் வழி வகுக்கும்.
இது மட்டும் இல்லாமல் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் இனிப்புகள் வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்க கூடாது. இது நம் உடல் நலத்திற்கு தீங்கையே விளைவிக்கிறது.
எனவே உணவில் இருக்கும் ஆபத்தை அறிந்து ஆரோக்கியமான உணவுகளை அளவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…