கலெக்ஷன்களை பார்த்து வியந்து ஷாப்பிங் செய்த சரண்யா. வீடியோ வைரல்

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சரண்யா. சன் டிவி விஜய் டிவி சீரியலில் நடித்த பிரபலமான சரண்யா பொங்கலுக்காக சென்னை டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

விதவிதமான ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அத்தனையும் பொங்கலுக்கு அள்ளிச் சென்றுள்ளார். குழந்தைகளுக்கான கலெக்சன்களை பார்த்து வியந்து போய் உள்ளார்.

Serial Actress Saranya Shopping in Velavan Stores

இவ்வளவு கலெக்ஷன்கள் ஒரே இடத்தில் இருப்பதால் எமக்கு பொண்ணு பொறந்ததும் கண்டிப்பா இங்க தான் ஷாப்பிங் செய்ய வருவேன் என பேசியுள்ளார் சரண்யா. இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

2 hours ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

2 hours ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

3 hours ago

ரஜினியின் சுயசரிதை விரைவில் வெளியாகும்! – வைரமுத்து தகவல்

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…

3 hours ago

ராமாயணா முதல் பாகம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…

3 hours ago

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

2 days ago