Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ட்ரெடிஷனல் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி. வைரலாகும் ஃபோட்டோஸ்

divya-ganesh-in-traditional-dress photo

பாவாடை தாவணியில் ரசிகர்களை பரவசமாக்கி உள்ளார் பாக்கியலட்சுமி ஜெனி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலை ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் திவ்யா கணேஷ்.

இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்ய இருந்த நிலையில் திடீரென இவர்களின் திருமணம் என்று போனது. ஆனாலும் அது எல்லாம் கவலைப்படாமல் திவ்யா கணேஷ் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடிக்கடி கம்பம் மீனாவுடன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வரும் போட்டோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது பாவாடை தாவணியில் போட்டு நடத்தி ரசிகர்களை பரவசப்படுத்தும் வகையில் போஸ் கொடுத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.