Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி. வைரலாகும் போட்டோஸ்

Divya Ganesh in Lite Glamour Photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருப்பவர் திவ்யா கணேஷ்.

இதற்கு முன்னதாக சில சீரியல்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.

சீரியலிலும் சரி நிஜத்திலும் சரி எப்போதும் அடக்கமாக இருந்து வந்த திவ்யா கணேஷ் தற்போது முதல் முறையாக லைட்டான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

மேலாடை சட்டை பட்டனை கழட்டிவிட்டு கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.