distributor-raahul-about-pongal-winner update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் நடிப்பில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியாகி நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
இந்த இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் காரசாரமாக நடந்து வருகிறது. இப்படியான நிலையில் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவரான ராகுல் இந்தியாவில் வெளிநாடுகளில் இருப்பது போல வெளிப்படையான பாக்ஸ் ஆபீஸ் நடைமுறை தேவை என குறிப்பிட்டுள்ளார். வேலு வாட்ஸ் அப்பில் வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படங்களும் பெரும் வசூலை பெற்றதாக தெரிவித்துள்ளார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…