5 breakfast foods to avoid for those who want to lose weight
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் தவிர்க்க வேண்டியதை பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றன. உடல் பருமனை குறைக்க டயட்டுகளும் உடற்பயிற்சியும் செய்வது மட்டுமல்லாமல் உணவிலும் அதிகமாக கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் காலையில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பார்க்கலாம்.
முதலாவதாக காலையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடல் எடையை அதிகரிக்க கூடும். இரண்டாவதாக காலையில் எடுத்துக் கொள்ளும் உணவில் ஸ்மூத்தியை சேர்ப்பது நல்லதல்ல. இதனை காலையில் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடுகிறது.
மூன்றாவதாக காலையில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலையில் குடிக்கும் காபி நம் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. நான்காவதாக பாக்கெட் களில் விற்கப்படும் ஜூஸ்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் காலையில் வெள்ளை பிரட் சாப்பிடுவதையும் தவித்தால் நல்லது. எனவே நம் உடல் ஆரோக்கியத்தை அறிந்து உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியனின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் இயக்குநர் சேரன், தமிழ் திரையுலகம்…
AAFA Annual Summit 2026 நிகழ்வில் ரசிகர்களைச் சந்தித்து உரையாற்றிய ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், வாழ்க்கையில் வெற்றி பெற…
பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலித்து வருவதாக…
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…