அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
காலையில் எழுந்ததும் நாள் தொடங்குவது காபியில் தான்.ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.இது மட்டுமில்லாமல் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
காபி குடிப்பதால் பிபி பிரச்சனை அதிகரிக்க கூடும்.காபி குடிப்பது ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பது அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.