Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் விஜய் ஶ்ரீ இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இதோ, எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தாதா 87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்து வரும் இவர் இறுதியாக நடிகர் மோகனை வைத்து ஹரா என்ற வெற்றி படத்தை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஹரா படத்தை தயாரித்த அதே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்தையும் விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விரைவில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Director Vijay Sree New project update
Director Vijay Sree New project update