Director Vignesh Shivan and Nayanthara Dinning
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நயன்தாரா பொங்கல் வைத்த வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஹோட்டல் ஒன்றில் இருக்க அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு ஆசையாக சாப்பாடு ஊட்டி விட நயன்தாராவும் வெட்கப்பட்டுக் கொண்டு சாப்பிடும் வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட அது இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…