Lokesh Kanagaraj About Thalapathy 67
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். தளபதி 67 படம் பற்றி கேட்டதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அதனை படக்குழுவே அறிவிப்பார்கள் என கூறியுள்ளார்.
மேலும் இந்த படம் மாஸாக இருக்குமா அல்லது கிளாஸ் ஆக இருக்குமா என கேட்டதற்கு இரண்டுமே இருக்கும் என தெரிவித்து இருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…