Raja Rani 2 Serial Vaishu Sundar in New Car
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் தங்கையாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷூ சுந்தர்.
டிக் டாக் மூலமாக பிரபலம் அடைந்து அதன் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ள இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். விஜய் டிவியில் இருந்து வரும் பிரபலங்கள் தொடர்ந்து புதிய கார் பொங்கி வரும் நிலையில் பார்வதியும் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
மேலும் இவர் வாங்கியுள்ள இந்த காரின் விலை 13 இலட்சம் எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து மகிழ்ச்சியாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளிவிட ரசிகர்கள், சீரியல் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Fraud Payale Video Song | Con City | Arjun Das| Anna Ben | Yogi Babu|…
Parimala and Co Trailer | Jayaram | Urvasi | Pandiraaj | Sandy | Sanjana |…
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…