director venkatprabu viral interview about vijay
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார்.
பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்று தளபதி விஜய் குறித்து பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது, விகடன் விருது நிகழ்ச்சியில் சிம்புவின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு பெற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு, மாநாடு திரைப்படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலரும் தன்னை பாராட்டினார்கள். அதேபோல் நடிகர் விஜய்யும் படத்தைப் பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதுடன், இந்த யோசனையை நீங்கள் எப்படி படமாக மாற்றினீர்கள் எனக் கூறி அவர் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…