சூரரை போற்று இயக்குனர் சுதாவின் அடுத்த படம்! கொட்டும் வாய்ப்புகள்

சுதா கோங்ரா சூரரை போற்று படத்தின் மூலம் பாராட்டு மழையில் படக்குழுவை நனைய வைத்துவிட்டார். இறுதி சுற்று படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த வெற்றி படம் இதுவென கூறலாம்.

சோதனைகளுக்கு நடுவே ஒருவழியாக ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் கடந்த நவம்பர் 12 ல் வெளியானது. தெலுங்கில் இப்படம் Aakasham Nee Haddhu Ra என டப் செய்யப்பட்டு வெளியானது.

இப்படம் தெலுங்கு சினிமா வட்டாரத்தையும் ஈர்த்துள்ளது. அவர் படங்களை தயாரிக்க தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சில பிரபலங்களும் கதைகளோடு வருமாறு கூறியுள்ளனர்.

49 வயதான அவர் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். குரு என்ற படத்தை இதற்கு முன் நடிகை வெங்கடேஷை வைத்து இயக்கினாராம்.

சென்னையில் செட்டிலாகிவிட்ட அவரின் அடுத்த படம் தமிழ் சினிமா நடிகருடன் தான் என்கிறார்கள் தெலுங்கு வட்டாரத்தினர்.

Suresh

Recent Posts

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

3 minutes ago

திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை

திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த…

8 minutes ago

சாய் அபயங்கரின் அடுத்த பாடிய ‘பவழமல்லி’ பாடல் வைரல்

சாய் அபயங்கரின் அடுத்த பாடிய 'பவழமல்லி' பாடல் வைரல் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள்…

13 minutes ago

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

19 minutes ago

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

1 day ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

1 day ago