Director Selvaraghavan About Part 2 Movies
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.
சோழ பேரரசர் மற்றும் பாண்டியப் பேரரசை இருவருக்கும் இடையேயான கதையை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டு வந்தது. அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து செல்வராகவனிடம் கேள்வியையும் அவர் தனது சொன்னதுபோல முன்பை காட்டிலும் சிறப்பானதாக இரண்டாம் பாகம் இருக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டும். இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் உருவாக்க கார்த்தி மற்றும் தனுஷ் ஆகியோர் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…