Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முன்னணி நடிகர்களை வைத்து மணிரத்தினம் இயக்கிய ஐந்து வெற்றி படங்கள்.. முழு விவரம் இதோ

director maniratnam gave five successful films with famous actors

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரை அனைத்தும் ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது.

இருந்தாலும் மணிரத்னம் மாஸான நடிகர்களை வைத்து வெற்றி கண்ட ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

கமல்ஹாசன் – நாயகன்
ரஜினி – தளபதி
கார்த்திக் – மௌன ராகம்
முரளி – பகல் நிலவு
விஜயகாந்த் – சத்ரியன்
மணிரத்தினம் இயக்கி வெற்றி கண்ட படங்கள் பல இருந்தாலும் அவரது திரை பயணத்தில் மிக முக்கிய படங்களாக இந்த ஐந்து படங்கள் இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

இந்த ஐந்து படங்களில் உங்களது பேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

director maniratnam gave five successful films with famous actors
director maniratnam gave five successful films with famous actors