director maari selvaraj happiest tweet viral update
கோலிவுட் திரை உலகில் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வித்தியாசமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தற்போது “மாமன்னன்” திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகனாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க, அவருடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாரி செல்வராஜ் தனது twitter பக்கத்தில் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவையும் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர், நீண்ட நாட்களாக காத்திருந்த நாள் இன்று கைகூடியுள்ளது. இசைப்புயலுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று நெகிழ்ச்சியான பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்துடன் இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்ருதி முடிவு ஒன்று எடுக்க, நீத்து செய்த செயலால் கடுப்பாகி உள்ளார் ரவி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…