இது வெறும் சினிமா தான். ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் துணிவு.

இந்த படத்தின் முதல் நாள் முதல் கட்சி கடந்த ஜனவரி 11ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. படம் வெளியான போது ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் அனைவரும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தின் போது லாரியின் மீது ஏறி நடனமாடிய ரசிகர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது ரசிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் இது வெறும் சினிமா தான். உயிரை விடும் அளவிற்கு பெரிய முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை. படத்தை சந்தோஷமாக பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனால் போதும். உயிர் போகும் அளவுக்கு கொண்டாட்டங்கள் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

director lokesh kanagaraj request to fans
jothika lakshu

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

10 hours ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

14 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

14 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

15 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

15 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

15 hours ago