director lokesh-kanagaraj-promise-to-yogi-babu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கி வரும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கும் இந்த படத்தை வம்சி பைடபள்ளி இயக்கி வருகிறார்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக லோகேஷ் கூறியதாக நடிகர் யோகி பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் யோகி பாபு இணைந்து நடிப்பது உறுதியாகி உள்ளது. சமீப காலமாக யோகி பாபு தொடர்ந்து விஜயுடன் அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…
பிக் பாஸ் முதல் ப்ரோமோ இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…