moondru mudichu serial today promo update 05-10-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அருணாச்சலத்திடம் நந்தினி இங்கிருந்து எங்க வீட்ல பட்ட கஷ்டம் எல்லாம் போதும் அவ எது ஆசைப்பட்டாலும் அவளுக்கு அதை கொடுக்கணும்னு நினைச்சேன் என சொல்லுகிறார்.
நந்தினிடம் சூர்யா உனக்கு புடிச்ச மாதிரி நீ உங்க வீட்ல போய் வாழு இனி உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது என சொல்லுகிறார். சூர்யாவின் பேச்சை கேட்ட நந்தினி எதுவும் மறுத்து பேசாமல் அமைதியாக துணிகளை எடுத்துக் கொண்டு பேப்பரில் என்னை மன்னிச்சிடுங்க சூர்யா சார் என எழுதிவிட்டு கிளம்பி விடுகிறார்.
உடனே அவள நானே போக சொல்லி இருந்தாலும் என்னோட மனசு என்கிட்ட இல்ல அவ என்ன விட்டு போயிட்டா டாடி மொத்தமா போயிட்டா என்று சொல்ல சுந்தர வள்ளியும் மாதவியும் சந்தோஷப்படுகிறேன். என்ன தேடி திரும்பவும் வரமாட்டாளான்னு ஏங்கி இருக்கிறேன் என நந்தினியின் பிரிவால் சூர்யா வாடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…