Director Kritika Udhayanidhi Viral Post Update
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கிருத்திகா தற்போது “பேப்பர் ராக்கெட்” என்ற வெப் சீரிஸ் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க நடிகை தன்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் கௌரி கிஷன், ரேணுகா கருணாகரன், நிர்மல் பலழி, பூர்ணிமா பாக்யராஜ், ஜிஎம் குமார், சின்னி ஜெயந்த், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பேப்பர் ராக்கெட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுக்க டிராவலிங் கதைக்களத்தை கொண்டுள்ளது.
இந்த வெப் சீரிஸ் Zee5 தளத்தில் நேரடியாக நேற்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகர் உதயநிதி தனது மனைவிக்கு வாழ்த்து கூறும் விதமாக “என் இயக்குனர் கிருத்திகா வின், பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸுக்கு வாழ்த்துக்கள்”. மேலும் சூப்பரான எழுத்து மற்றும் இயக்க என பணியாற்றிய படகுழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் கூறி அடுத்த சீசனுக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள கிருத்திகா, “என்னை ஒரு ட்ரிப் கூட்டிச் செல்லுங்கள். அதுவே பேப்பர் ராக்கெட் சீசன் 2 ஆக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…