பாலாவை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. தனக்கே உரித்தான தனி ஸ்டைலில் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படங்களை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அதேபோல்தான் பாலாவும்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பாலா. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

பாலா எப்போதும் அமைதியாகவே இருப்பாராம். என்னேரமும் படத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே அவருக்கும் ஓடிக்கொண்டிருக்கும். மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிதாக பேச மாட்டாராம். முதலில் வாழ்வைப் புரிந்துகொள்ள மிகவும் கஷ்டப்பட்ட அவரது மனைவி போகப்போக அவரைப் புரிந்து கொண்டு அவருக்கு ஏற்ற மனைவியாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

இருந்தாலும் பாலா மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிதாக பேசிக்கொள்ளாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் விவாகரத்து வாங்கி சட்ட ரீதியாக பிரிந்துள்ளனர்‌ என தகவல்கள் தெரிவிக்கின்றன. பதினேழு வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தம்பதி பிரிந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Director Bala Divorce Details
jothika lakshu

Recent Posts

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என கேட்ட விஜய் சேதுபதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

2 hours ago

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

5 hours ago

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

6 hours ago

விஜய் சேதுபதியின் பேச்சு.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

7 hours ago

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

21 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

1 day ago