ஜவான் படத்தை இயக்க அட்லி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் வழங்கியவர் தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழியில் வெளியான இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக இயக்குனர் அட்லீ ரூபாய் 60 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. ஜவான் படம் வெற்றி காரணமாக அட்லியின் சம்பளம் மேலும் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Director Atlee Salary for Jawan Movie
jothika lakshu

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

16 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

2 days ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

2 days ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

2 days ago