Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் சந்திப்பில் நிகழ்ந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட அட்லி.வைரலாகும் தகவல்

director atlee-meet-with-ajith-kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்று ஆரம்பம்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். நடிகை நயன்தாராவின் மூலம் இயக்குனர் அட்லி அஜித்தை சந்தித்த விஷயம் குறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது நயன்தாராவின் மூலமாக அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார் அஜித் சார் என்னை பார்த்ததும் ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டீங்களா என கேட்டு கலாய்த்தார்.

எனக்கு பர்சனலாக அஜித் சாரை ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் ஓகே சொன்னால் அவரை வைத்து படத்தை இயக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

director atlee-meet-with-ajith-kumar
director atlee-meet-with-ajith-kumar