Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனைவியுடன் ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் அட்லி.. வீடியோ வைரல் .!!

director Atlee enjoying fun with his wife. Here is a cute video.!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி இருந்தார்.மேலும் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது அல்லு அர்ஜுன் வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார் இவருக்கு பிரியா என்பவரிடம் திருமணமான நிலையில் தற்போது படங்களில் பிஸியாக இருந்தாலும் மனைவியுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மனைவியுடன் ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Atlee Kumar (@atlee47)