Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தன் குழந்தைக்கு ஷார்ட் & ஸ்வீட்டாக பெயர் வைத்த அட்லீ பிரியா.

director-atlee-and-priya-son-name update

தென்னிந்திய சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். ‌‌‌‌‌‌‌‌இந்த படங்களை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் சின்னத்திரை நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தங்களுக்கு குழந்தைக்கு மீர் என பெயர் வைத்திருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் இருவரும் அறிவித்துள்ளனர். ‌‌

director-atlee-and-priya-son-name update

director-atlee-and-priya-son-name update