Dil Raju Released Thunivu movie in Telungu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரானின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு போட்டியாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.
வாரிசு திரைப்படத்தின் சில பகுதிகளின் வெளியீட்டு உரிமையை உதயநிதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே போல் தெலுங்கானாவில் நிசாம் மற்றும் விசாகப்பட்டினம் பகுதிகளில் துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை தில் ராஜீ கைப்பற்றியுள்ளார்.
இந்த விஷயங்கள் திரையுலகில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகின்றன.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…